Thursday, August 5, 2021

வெண்கலம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

 


ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

எட்டு முறை தங்கம் வென்ற அணி நாற்பது வருடங்களாக அரை இறுதிப் போட்டிக்குக் கூட தகுதி பெறாத வறட்சி நீங்கி

மீண்டும் அழுத்தமாக தடம் பதித்துள்ள வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment