Tuesday, August 17, 2021

அம்மையார்கிட்ட கத்துக்குங்க மோடி

 




கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என்று ஒரே வசனத்தைத்தான் சொல்கிறார் மோடி, தாடியின் வளர்ச்சியைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்று எல்லோரும் நக்கலடிக்கும்படி செய்வது உங்களுக்கு வருத்தம் தரவில்லையா மோடி?

பெட்ரோல் விலை உயர்வுக்கு எப்படி டிசைன் டிசைனாக உங்க நிதி அமைச்சர் விளக்கம் தருகிறார் பாருங்கள் . . .


ரெண்டு பேரும் பொய்தான் சொல்றீங்க! ஒரே பொய்யை திரும்ப திரும்பச் சொல்ற நீங்க, புதுசு புதுசா பொய் சொல்ல நிர்மலா அம்மையாரிடம் கற்றுக் கொள்ளுங்கள் மோடி . . .

No comments:

Post a Comment