Wednesday, August 4, 2021

ஆம், இந்தியர்கள் விலங்குகள் அல்ல.

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த படம்.


விலங்குகள் எப்போதும் தங்கள் மந்தையை வழி நடத்த ஒரு தத்தியை தேர்ந்தெடுக்காது என்று சொல்கிறது அப்படம்.

இந்திய மக்களின் ஒரு பகுதியினர் தாங்கள் விலங்குகள் அல்ல என்று 2014 லும் 2019 லும் நிரூபித்துள்ளனர்.

ஆனால் தாங்கள் ஒரு தத்தியைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பினோம் என்று உணராத அளவிற்கு அவர்களும் தத்தியாகத்தான் இப்போதும் உள்ளனர் என்பதுதான் கொடுமை.

No comments:

Post a Comment