காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசு செய்த துரோகத்திற்குப் பின்பு கேடி.ராகவன் போன்ற மோசடி சங்கிகள் காஷ்மீரில் ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும் என்று உமிழ்நீர் வடிக்கும் வேளையில்
பாரதீய ஜொள்ளு பார்ட்டி என்றும் அழைக்கப்படுவதை ஊர்ஜிதம் செய்யும் வகையில்
பல சங்கிகள்
"அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை மோடிஜியும் அமித்ஷாஜியும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். வாருங்கள் காஷ்மீர் செல்வோம்"
என்று உமிழ்நீர் வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
பாவம், பெரும் நிறுவனங்களின் தரகரான மோடியையும் அமித் ஷாவையும் கல்யாணத் தரகர் ரேஞ்சிற்கு கீழிறக்கி விட்டார்கள்
என்பதும்
காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சொல்லும் இந்த மூஞ்சிகளை உள்ளூர் பெண்களே திரும்பிப் பார்க்க மாட்டார்கள்
என்பதும்
ஒரு புறம் இருக்கட்டும்.
காஷ்மீர் மாநிலப் பெண்களை மற்ற மாநில ஆண்கள் திருமணம் செய்து கொள்ள எந்த காலத்திலும் எந்த விதமான தடையும் இருந்ததே கிடையாது. காஷ்மீர் மாநிலப் பெண்கள் வேறு மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை கிடையாது (இது எனக்கு ஏற்புடையது அல்ல) என்று மட்டும்தான் உள்ளது.
காஷ்மீர் மாநிலப் பெண்களை திருமணம் செய்து கொள்ள கிளம்பும் கோஷ்டிகளின் உள்நோக்கம் புரிகிறதா?
திருமணம்
அல்ல
சொத்துதான்
அவர்களின் குறிக்கோள்.
பாஜககாரர்கள் வேறெப்படி இருப்பார்கள்?
தோழர் உங்களிடம் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி.
ReplyDeleteபுரியலை
DeleteBoth male and female cowboys are perverts. Few weeks back a cowgirl advice cowboys to rape the mothers of minorities. Today cowboys are eager to marry Kashmir girls. what a filthy peoples. I feel vomiting on their nature.
ReplyDeleteஇது தவறான கருத்தாகும். காஷ்மீரும் இணையட்டுமே. அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி. 370 நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை சிறந்த பலனை கொடுக்கும்.
ReplyDeleteகாஷ்மீரின் வரலாறும் நிகழ்கால யதார்த்தமும் அறிந்ததால் சொல்கிறேன்.
Deleteநிலைமை மேலும் சிக்கலாகும். மோசமான முடிவு இது