கர்னாடக மாநில சட்டபேரவையில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
இப்போ எதுக்கு அவங்க ஞாபகம் என்று கேட்கிறீர்களா?
அந்த இரண்டு உறுப்பினர்கள்
லட்சுமண் சாவடி,
சி.சி. பாடீல்
ஆகியோர் இப்போது கர்னாடக அமைச்சர்களாம்!
பாரதீய ஜொள்ளு கட்சியில் உத்தமர்களா அமைச்சர்களாக முடியும்?
சட்டியில் இருப்பதுதானே அகப்பைக்கு வரும்!
நாளைக்கு இவர்கள் முதலமைச்சர் ஆனால் கூட ஆச்சர்யப்பட ஏதுமில்லை!
No comments:
Post a Comment