அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்போடு போட்டியிடக் கூட அளவிற்கான கிறுக்கராக மோடி இருப்பார்
என்று எதிர்பார்த்தால்
கடைசியில்
ஆமைக்கறி
தின்று
ஜப்பானியக்
கப்பலை சுட்ட
உலக
மகா டுபாக்கூர் சீமானுக்கு
போட்டியாளராக
இப்படி கதை விடுகிறாரே!
என்ன
புரியலையா?
கீழே
உள்ள செய்தியை படித்து நீங்களும் சிரியுங்கள்.
அஹமதாபாதில் நர்மதா நதியிலும் அதன் அருகில் இருக்கும் குளங்களிலும் நிறைய முதலைகளையும் முதலைக் குஞ்சுகளையும் பார்க்கக் கிடைக்கும். என் கல்லூரிக் காலம் அஹமதாபாதில் தான் நடந்தேறியது. அந்த கால கட்டத்தில் நான் அங்கே பல சிறுவர்கள் முதலைக் குஞ்சுகளை பிடித்து விளையாடுவதை நேரில் கண்டிருக்கிறேன். இன்றும் கூட வடோதராவில் இத்தகைய காட்சிகளைக் காண முடியும். சீமானின் கதையுடன் எல்லாக் கதைகளையும் ஒப்பிட முடியாது நண்பரே.
ReplyDeleteஅஹமதாபாதில் நர்மதா நதியிலும் அதன் அருகில் இருக்கும் குளங்களிலும் நிறைய முதலைகளையும் முதலைக் குஞ்சுகளையும் பார்க்கக் கிடைக்கும். என் கல்லூரிக் காலம் அஹமதாபாதில் தான் நடந்தேறியது. அந்த கால கட்டத்தில் நான் அங்கே பல சிறுவர்கள் முதலைக் குஞ்சுகளை பிடித்து விளையாடுவதை நேரில் கண்டிருக்கிறேன். இன்றும் கூட வடோதராவில் இத்தகைய காட்சிகளைக் காண முடியும். சீமானின் கதையுடன் எல்லாக் கதைகளையும் ஒப்பிட முடியாது நண்பரே.
ReplyDeleteஹாஹா
Deleteஉங்களுக்கு வடோதரா பற்றி தெரியும்.
எங்களுக்கு மோடி பற்றி தெரியும்.