கோமாளி
திரைப்படத்தின் ட்ரெய்லரை முதலில் பார்த்த போதே இது பிரச்சினையாகும் என்று நினைத்தேன்.
“நான்
அரசியலுக்கு வருவது உறுதி” என்று சமீபத்தில் ரஜனி பேசும் காணொளியை யோகி பாபு காண்பிக்க
கோமாவிலிருந்து
மீண்ட ஜெயம் ரவி இது 1996 என்பார்.
படத்தின்
பப்ளிசிட்டிக்காக ரஜனியை இழிவு படுத்துகிறார்கள் என்று ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்த
அக்காட்சியை படத்திலிருந்து நீக்க படக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.
அக்காட்சி
அவசியமற்றது என்பதையும் வெறும் பரபரப்புக்காகவே இணைக்கப்பட்டது என்பதை நான் ஏற்கிறேன்.
கோமாளி
படக்குழு மீது கோபப்படும் ரஜனி ரசிகர்கள் நியாயமாக ரஜனி மீதுதான் அதிகமாக கோபப்பட்டிருக்க
வேண்டும்.
அரசியலுக்கு
வருவேன், வருவேன் என்று இருபதாண்டுகளுக்கு மேல் வாயால் வடை சுட்டுக் கொண்டிருப்பவர்
அவர்தானே!
No comments:
Post a Comment