அன்றொரு நாள் மோடி-அமித் ஷாவை கிருஷ்ணர்- அர்ஜூனர் என்று புகழ்கிறார்.
பிறகொரு நாள் காஷ்மீர் பிர்ச்சினை குறித்து காரசாரமாக சங்கி மொழியில் பேசுகிறார்.
அத்திவரதரை நள்ளிரவில் பார்த்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
"நண்டு கொழுத்தால் வளையில் தங்காது" என்பது பழமொழி.
"புதுப்படம் ரிலீஸிற்கு தயாரானால் சர்ச்சையை உருவாக்குவார் ரஜனி" என்பது புது மொழி.
சொல்லுங்க முருகதாஸ்.
"தர்பார்" எப்போ ரிலீஸ்???????
No comments:
Post a Comment