நாற்பத்தி
எட்டு நாட்கள் பரபரப்பாக இருந்த அத்தி வரதர் திருவிழா கடைசியில் இந்த புகைப்படங்களால்
ஆன்டி-கிளைமாக்ஸாக மாறி விட்டது.
சமூக
ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் கடைசியில் அதே சமூக ஊடகங்களாலேயே காமெடி ஆகி விட்டது.
அத்தி வரதரை புகைப்படம் எடுக்க வந்த காமெராவின் கோணம் திசை மாறியது நல்ல காமெடி.
///சமூக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் கடைசியில் அதே சமூக ஊடகங்களாலேயே காமெடி ஆகி விட்டது///
ReplyDeleteநிதர்சனமான உண்மை தோழரே...
மக்கள் மறந்தாலும் உங்களால் மறக்க முடியாத அத்திவரதர். உங்களுக்கு பூர்ண ஆசிர்வாதம் உண்டு
ReplyDelete16 ம் தேதி எழுதின பதிவு தோழர். அத்தி வரதர் மீது எனக்கென்ன கோபம்? அத்தி வரதரை பிராண்ட் ஆக்கி மார்க்கெட்டிங் செய்து கோடிக் கணக்கில் சுருட்டிய ஊழல்வாதிகள் மீதுதான் கோபம். அவரை நம்பி வந்து அவதிக்குள்ளான பக்தர்களை அவர் ஆசிர்வாதிக்கட்டும், போதும்
Delete