Wednesday, February 17, 2016

தமிழக அரசின் அதிசய விளம்பரம்



மகாமகம் தொடர்பாக தஞ்சை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பார்த்தேன். நீங்களும் இங்கே பாருங்கள். 

இதில் ஒரு மிகப் பெரிய அதிசயம் ஒன்று  உள்ளது. அது என்ன தெரியுமா?



கீழே வாருங்கள்

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஜெயலலிதா புகழ் பாடாத ஒரு அரசு விளம்பரம். 
ஒட்டு மொத்த வீடியோவில் ஒரே ஒரு நொடி மட்டுமே ஜெயலலிதா படம் வருகிறது. அதுவும் ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கட்டப்பட்டுள்ள பேனரில் உள்ள படத்தில் மட்டும்தான்.

ஏன் இந்த அதிசயம்?

மகாமகத்தோடு ஜெ வை இணைத்துப் பார்த்தால் இருபத்தி நான்கு   வருடத்திற்கு முந்தைய உயிர்ப்பலி மக்களுக்கு நினைவிற்கு வந்து விடும் என்பதலா?

 

3 comments:

  1. எப்படி தோழர் உங்கள் கண்களுக்கு மட்டும்...?

    உங்கள் வெற்றியின் ரகசியமும் அதுதான்.
    அம்மா...அந்த மகாமகத்தை நினைத்தால் மக்கள் மாறிவிடுவார்களா என்ன...?
    ஆனாலும் அது மறக்கமுடியாதது தான் ..

    ReplyDelete
  2. நம்ப முடியாத அதிசயம் தான்.கட்சிகாரர்கள் தூங்கிவிட்டார்களோ!

    ReplyDelete
  3. நல்ல செய்திதான்...ஆனால்...இந்நேரம் இந்த நல்ல விளம்பரத்திற்குப் பொறுப்பானவரை் மகாமகநாளில் தலைமுழுகவிடாமல் தலை முழுகியிருப்பார்களே விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete