Wednesday, February 10, 2016

இவர்கள் காதலர்கள்!!!






இவை வாட்ஸப்பில் வந்த புகைப்படங்கள்.

இந்த வீடுகளைக் கட்டியவர்கள் யார் என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக ஒன்று மட்டும் தெரிகிறது.

இவர்கள் மரங்களின் காதலர்கள்.
இயற்கையின் நேச சக்திகள்.

வாழ்த்துவோம் இவர்களை. 
பின்பற்றவும் செய்திடுவோம்.

 

3 comments:

  1. ஆஹா. அந்த கடைசி படத்தில் உள்ள இருக்கையில் மணித்தியால கட்டணம் செலுத்தி இருக்கவும் நான் தயார்.

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
    நமது வலைப் பதிவர் திருமதி மனோ சாமிநாதன்அவர்களும்
    இவ்வாறுதான் தனது புது வீட்டினைக் கட்டியுள்ளார்
    கண்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete
  3. நல்ல பதிவு ....புகைப்படங்கள் அருமை ...

    ReplyDelete