வீர யுக நாயகன் வேள் பாரியின் தீவிர வாசகனாக தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2017 ம் ஆண்டின் டாப் பத்து மனிதர்கள் பட்டியலில் உங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் தமிழக இலக்கியத்தின் தவிர்க்க இயலாத பொக்கிஷம் என்றும் சொல்லப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது.
விகடனின் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இடம் பெறுவது பெருமிதமளிக்கிறது.
இதைப்படித்தால் ஜெயமோகன் மன நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். மனிதனுக்கு நிச்சயம் வயிறு எரியும். கீழடிப் போராட்டத்தில் இலக்கியவாதிக்கு என்ன வேலை என்று எழுதிய மனிதன் அல்லவா? இவர் வயிறு எரிந்தால் நல்லவர்கள் மனம் குளிரும்.
மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் சு.வெங்கடேசன்.
வீர யுக நாயகன் வேள்பாரி, காலத்தை வென்ற படைப்பாக நிலைத்து நிற்கும்.
ஒரே ஒரு வருத்தம் உண்டு.
எங்கள் கோட்ட மாநாடு மக்கள் ஒற்றுமை கலை விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றாமல் நான்கைந்து ஆண்டுகளாக நழுவிக்கொண்டே இருக்கிறார். 2018ல் பண்ருட்டியில் எங்கள் மேடையில் அவர் குரல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநகைச்சுவை பதிவா என்று தெரியவில்லை
ReplyDeleteஎன் கருத்து
விகடன் அவார்ட்களை சாமானியர்களே பெரிதாக கணக்கெடுப்பதில்லை . இதில் ஜெயமோகன் மனம் வருந்துவார் இருப்பது குரூர நகைச்சுவை
ஜெயமோகனின் இப்போதைய வெறுப்பு எல்லாம்
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருது கொடுத்து விடுவார்களோ என்பதுதான்
அந்தாளின் கவலை எல்லாம் தேசிய அளவில் இருக்கும் போது தமிழ்நாட்டு சந்து விகடன் க்கு எல்லாம் வருத்தபப்டுவார் என்பது என்னவகையான கட்பனை
நான் கூற வந்தது
ஜெமோ பொறாமைப்பட மாட்டார் என்பது அல்ல
ஜெமோ ரேஞ்சு வேற அவர் பொறாமை தேசிய அளவிலேயே இருக்கும்
திருமண வீட்டில் மணமகனாகவும் எழவு வீட்டில் பிணமாகவும் இருக்க விரும்பும் கேவலமான மனிதன் ஜெயமோகன். தன்னையோ தன் எடுபிடிகளையோ தவிர வேறு யாருக்காவது சிறிய பெருமை கிடைத்தாலும் வயிறு எரிகிற பொறாமை பிடித்த ஜென்மம் அந்த ஆள்.
Deleteஒரு வேளை வைரமுத்துவிற்கு ஞான பீடம் கிடைத்தால் அந்த மனிதன் இதயம் வெடித்து . . . . . . . நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆபாசத்தில் வாழ்கிற நரகல் பேர்வழியே, உனக்கு மேடம் என்று மரியாதை கொடுக்கக் கூட தெரியும். உன் பின்னூட்டத்தை கொஞ்சம் உன் மனைவியிடம் ( ஒரு வேளை உன் கூட வாழ்ந்தால்? , உன்னைப் போன்ற பொறுக்கியோடு வாழ முடியாது என்பதுதான் உண்மை) காண்பித்துப் பார். உனக்கு நல்ல பதில் கிடைக்கும் செருப்பால், அல்லது துடைப்பத்தால்
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅப்போ நீ செத்தா அனாதைப் பிணம்தானா?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சையெடுக்கிற பரதேசிக்கு வெட்டி பந்தாவைப் பாரு. இந்த கமெண்ட் எழுத டேடாவே யாரோ ஓசியில டாப் அப் செஞ்சதுன்னு எனக்கு தெரியும்.
Delete