வாட்ஸப்பில் உலா வரும் குட்டிக்கதை. குஜராத் தேர்தலில் பாஜக என்னவெல்லாம் தில்லாலங்கடி வேலை செய்துள்ளதோ?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
பாஜக மீண்டும் வந்தால் குஜராத் சோமாலியாவாக மாறும்.
ஒரு குட்டி கதை :
சோமாலியாவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது
கடனாக இந்தியாவில் ஓட்டர் மிஷினை வாங்கலாம் என ஏக மனதாக முடிவு செய்தார்கள் .
தேர்தலும் நடந்தது , முடிவு அறிவிக்க பட்டது..
தேர்தல் முடிவைக் கேட்டு அனைத்து சோமாலிய மக்களும் சாரை சாரையாக மயங்கி விழுந்தனர்.
காரணம்..
சோமாலியாவிலும் , அனைத்து இடங்களிலும் பாஜக அமோக வெற்றி
😜😝
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஒரே ஒரு ஸீட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாட்டில் வென்றால் நான் அத்தனை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் காலில் விழுவேன்
ReplyDeleteகாளிமுத்து பார்த்தீபன்
விளவங்கோடு, திருவட்டாறு தொகுதிகளின் பழைய விபரங்களை பார்க்கவும்.
Deleteபாஜக நேர்மையாக நடந்து கொண்டு எப்போதாவது வென்றதுண்டா?
உங்கள் பின்னூட்டம் எழுதப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக எழுதப்பட்ட இரண்டு ஆபாச பின்னூட்டங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா திரு காளிமுத்து பார்த்தீபன்?
Deleteஅவை என்னுடையவை அல்ல
Deleteநான் உங்கள் தளத்துக்கு புதியவன்
பாஜக உறுப்பினர்
எனது தோழன் பிரபு காளிதாஸ் என்பவர் அறிமுகத்திலேயே இந்த தளம் வந்தேன்
வேறு ஒருவர் சம காலத்தில் போட்டிருக்கலாம்
எதேச்சையான ஒன்றாக இருக்கும்
என்னை உங்களுக்கு தெரியாது.
நான் ஆபாசமாக போட்டிருந்தால் கூட உங்களால் ஒன்றும் செய்ய முடியாது .
அப்படி இருக்கும் போது நான் அனானியாக வந்து ஆபாச கமெண்ட் போட வேண்டிய அவசியமே இல்லை
காளிமுத்து பார்த்தீபன்
"பாஜக நேர்மையாக நடந்து கொண்டு எப்போதாவது வென்றதுண்டா?"
Delete.
நீங்கள் நீர்மையில்லாத வெற்றி என்று சொல்வதால் அது உண்மையாகி விடாது ... உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்
ஓ அப்படியா ! மகிழ்ச்சி.
Deleteசில நாட்களுக்கு முன்பு உங்கள் நண்பன் பிரபு காளிதாஸ் அவர்களின் பின்னூட்டங்களும் அனானியின் ஆபாச பின்னூட்டங்களும் இணைந்தே வந்தன. அந்த நேர ஒற்றுமையை சுட்டிக்காட்டிய பின்பு அவர் இங்கே வருவதில்லை.
Dhool..pinni pedal edukkaringa..kaavingala evavalavu kalaaichchaalum adanga maattanunga..
ReplyDeleteஹா! ஹா! செம கூத்து. என்னை மீறி சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.