Saturday, December 2, 2017

ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லனும்

உத்திரபிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பதினாறு மேயர் பதவிகளில் பதினான்கு  பதவிகளை பாஜக கைப்பற்றி விட்டதாக ஊஊஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அதே உள்ளாட்சித் தேர்தல்களில் மற்ற நகராட்சி, பேரூராட்சி, வார்டுகள் ஆகியவற்றின் நிலை பற்றி வாய் திறக்கவே இல்லை.

அந்த விபரம் இதோ

நகராட்சித் தலைவர் 

பாஜக வென்றது  69  மற்றவர்கள்  126

நகர பஞ்சாயத்து 

 பாஜக வென்றது  100  மற்றவர்கள் 338

நகர் பரிஷத்

பாஜக வென்றது  596   மற்றவர்கள் 701

நகராட்சி வார்டுகள்
 
பாஜக வென்றது  916   மற்றவர்கள் 4295

நகர பஞ்சாயத்து வார்டுகள்

பாஜக வென்றது  663  மற்றவர்கள்  4715

ஆக அவர்கள் வென்றதை விட இழந்ததுதான் அதிகம்.

முழுமையான உண்மையைச் சொல்ல ஊடகங்கள் தயங்குவது ஏன்?


அரசு மிரட்டுமா?

 
 
 

 

9 comments:

  1. 70 ஆண்டுகளில் உங்கள் அன்பிற்குரிய கருணா, மாயா, முலாயம் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றதில்லை. ஆனாலும் ஒரு சீட்டு கூட வெற்றி பெற அருகதை அற்ற கம்யூனிஸ்ட்காரன் சொல்வது வெட்கக்கேடு.

    ReplyDelete
    Replies
    1. ஃபாராடு செஞ்சு ஓட்டு வாங்கறவங்களுக்குத்தான் அருகதை இருக்கா?
      பொய் சொல்லி பொழப்பு நடத்தற திருட்டுக்கூட்டத்தால ஒளிஞ்சுக்கிட்டுத்தான்
      கமெண்ட் போட முடியும்.
      வெக்கம் மானம் ரோஷம் இருந்தா பதினைந்து லட்ச ரூபாயை முதலில் மக்கள் கணக்கில் போட்டுட்டு அப்பறம் பேசுங்க

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. விரைவில் செத்துப் போகவுள்ள பால்வினை நோயாளியான நீ, செத்துப் போகும் வரை எவ்வளவு அசிங்கமாக எழுத முடியுமோ, அவ்வளவு அசிங்கமாக எழுது.

    மரணப்படுக்கையில் உள்ளவனின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம்.

    ReplyDelete
  6. நிலவழகன் சுப்பையாDecember 4, 2017 at 2:02 PM

    சார்
    இது காப்பி பேஸ்ட் பதிவு தானே
    இதே பதிவை உங்களுக்கு முதல் காவிரி மைந்தன் சார் எழுதி உள்ளார்

    ReplyDelete
    Replies
    1. யாருடைய பதிவையாவது நான் பகிர்ந்து கொண்டால் அவருக்கு நன்றி சொல்லாமல் பகிர்வதே கிடையாது.

      உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சமூக வலைத்தளம் முழுதும் பரவிக் கொண்டிருக்கிறது.

      இதிலே என் பதிவு ஊடகங்கள் பற்றியது. இதற்கான வரைபடமும் நான் தயார் செய்ததுதான்.

      ஆகவே கண்டிப்பாக காபி, பேஸ்ட் பதிவு கிடையாது. மேலும் அவர் பக்கத்திற்கு நான் சென்று பல மாதங்கள் ஆகி விட்டது

      Delete