Saturday, December 16, 2017

அந்த நடிகரை அசிங்கப்படுத்தாதீங்க





பாசமலர் படத்துல சிவாஜியும் சாவித்திரியும் கைவீசம்மா, கைவீசு ன்னு டயலாக் பேசுனா அழுவீங்க!

சீரியல்ல மருமகள் கஷ்டப்பட்டா கண்ணீர் விடுவீங்க!

அதெல்லாம் வெறும் நடிப்புன்னு  அப்படியே போகாம அழுத உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா?

அவரு எவ்வளவு கஷ்டப்பட்டு கிளிசரின் பயன்படுத்தறது கூட தெரியாம எவ்வள்ளவு நல்லா அழறாரு!

அதை பாத்து நீங்களும் திரும்பி அழாம,
அது என்னமோ பெரிய காமெடி மாதிரி

விழுந்து விழுந்து சிரிச்சீங்கன்னா என்னய்யா அர்த்தம்?

பெர்ஃபாமன்ஸ்க்கு மரியாதை குடுங்கய்யா!

ஒரு சிறந்த நடிகரை இப்படி சிரிச்சு அசிங்கப்படுத்தாதீங்கய்யா!

5 comments:

  1. அருமை. உண்மை.

    ReplyDelete
  2. modi mastaan..nee nadigandaa.. nee nadigandaa..

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete