ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவையும் படத்தையும் கீழே பகிர்ந்துள்ளேன்.
"புருடா மன்னன்" என்று எழுத்தாளரும் வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை மோடியார் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்திய
வரலாற்றில் முதல் முறையாக கடல்வழி விமானம் தண்ணீரிலிருந்து எழும்பி
தண்ணீரில் இறங்கியது என்று பிரதமரும், குஜாராத் முதல்வரும்,
தொலைக்காட்சிகளும் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர்/ றன.
இங்கு படத்தில் இருக்கும் கடல் வழி விமானத்தின் பெயர் காடலினா VA723. பிரிட்டிஷ் அரசின் விமானப் படைக்குச் சொந்தமானது.
1940 களில் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் படத்தில் இருக்கும் நீர் நிலைக்குப் பெயர்: ரெட் ஹில்ஸ், சென்னைக்கு அருகில் உள்ளது.
பின் குறிப்பு :
படத்தில் உள்ள மைன்ட் வாய்ஸ் மட்டும் நம்ம உபயம்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete