இன்று வெண்மணி தியாகிகள் தினம்.
கீழ்வெண்மணி நோக்கி புறப்பட திருவாரூரிலிலிருந்து இன்னும் சில நிமிடங்களில் புறப்படவுள்ளோம்.
வெண்மணி சங்கமத்தின் நோக்கம் குறித்து எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கை உங்களுக்காக இங்கே . . .
ராமையாவின் குடிசை ஒவ்வொரு ஆண்டும் அளிக்கும் உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அனுபவித்து மட்டுமே உணர முடியும்,
உங்களை உழைப்பாளி என்று உணர்ந்து கொண்டால் . . .
கீழ்வெண்மணி படுகொலையை கம்யூனிஸ்ட்கள் தவறாக / குற்றமாக திரிவுபடுத்திய பெரியாரின் அசிங்க அரசியல் மறக்கப்படகூடாது
ReplyDeleteஜெய் பீம்
This comment has been removed by a blog administrator.
Deleteஉங்கள் பதில் ஒரு பெரியார் இயக்கத் தொண்டனின் பதிலாக இல்லை.
Deleteஆண்டை மனோபாவத்தின் வெளிப்பாடு
அசிங்கம் என்ற வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும்.
Deleteஒரு சில முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் தந்தை பெரியார் தமிழகத்திற்கு அவசியம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉனது பின்னூட்டத்தில் இருந்தது ஜாதிய வெறி மட்டுமே
Deleteஅவர் மட்டும் ஜாதியை பெயரில் வைச்சுக்கொண்டு பெரியாரை இழிவுபடுத்தலாமா ?
Deleteபெரியார் மட்டும் இல்லையென்றால் தலித் மக்கள் இன்று என்ன பண்ணிக்கிட்டு இருந்திருப்பார்கள் என்று ஒரு கணம் சிந்தியுங்கள் ?
உண்மையில் பெரியாரின் போருக்கு கம்யூனிஸ்ட் தடையாகவே இருந்தார்கள்
இன்றும் கூட
உங்களின் அரசியல் புரிதல் இல்லாமல் உள்ளது. ஆதிக்க ஜாதியின் பெயரை பெயரில் வைத்திருப்பதற்கும் ஒடுக்கப்பட்ட ஜாதியினை பெயரில் இணைத்திருப்பதற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கு நீண்ட விளக்கம் அளிக்கும் மன நிலையில் இப்போது இல்லை.
Delete