உங்களது ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்சம் மாட்டிறைச்சி ஏற்றுமதியிலாவது இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இந்த முதலிடம் உங்களது போலித்தனத்தையும் கிழித்து தொங்க விட்டுவிட்டதல்லவா?
நீங்கள் பணம் வாங்கிய மாட்டிறைச்சி தொழிலதிபர்கள், மாட்டிறைச்சி தொழில் நடத்திக் கொண்டே மாட்டிறைச்சியை எதிர்ப்பதாக சீன் போடும் சங்கீத் சோம் என்ற உங்கள் கட்சி ரௌடி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியை செத்துப் போன அந்த அப்பாவிக் கிழவன் முகமது அக்லக்கிற்கு காணிக்கையாக்கி விடுங்கள் மோடி.
மீண்டும் வாழ்த்துக்கள் மோடி

மகிழ்ச்சி................
ReplyDeleteby modi supporters...