கபாலி திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக
இல்லை. நடிகர் ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தாக மாறியதற்குப் பிறகு அவ்வளவாக
அவர் படத்தினை முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது இல்லை. வாய்ப்பு கிடைத்தால்
பார்ப்பது, இல்லையென்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. எந்திரன் கூட
தொலைக்காட்சியில் பார்த்ததுதான். கபாலிக்கு
தாணு உருவாக்கிய அளப்பறை கொஞ்சம் எரிச்சலைக் கூட உருவாக்கியிருந்தது.
ஆனால் சமூக வலைத்தளங்களில் நடக்கிற விவாதங்கள் “கபாலி” படம் பார்ப்பது
பற்றிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தின மணி பத்திரிக்கை கடுமையாக தாக்கியுள்ளது.
அப்படி என்றால் அவர்களால் இந்த படத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று
அர்த்தம். தின மணியால் அப்படி சகித்துக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால்
“கபாலி” யில் ஏதோ உருப்படியான விஷயம் இருக்கிறது என்றும் அர்த்தம்.
கபாலி பார்க்க வேண்டிய அவசியத்தை இப்போது தின மணி யே உருவாக்கி விட்டது.
வேறு எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் தின மணி எதிர்க்கிறது என்ற ஒரே
காரணத்தினிலாயே கபாலி பார்க்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.
முன் கூட்டியே முடிவு செய்யப்பட்ட பணிகள் காரணமாக இன்னும் பத்து
நாட்களுக்கு ஒரு திரைப்படம் போவது என்பதற்கு வாய்ப்பில்லை. அதன் பிறகுதான் பார்க்க
வேண்டும்.
அது வரை கபாலி ஓடுமல்லவா?
இல்லையென்றால் உலகத் தொலைக்காட்சிகள் முதல் முறையாக ஓளிபரப்பாகும் வரை
காத்திருக்க வேண்டும்.
பின் குறிப்பு : திருட்டு விசிடியிலோ அல்லது தரவிறக்கியோ நான்
திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அதை ஒரு கொள்கையாவே வைத்துள்ளேன்.
your sensation is correct. movie flavor, plot and costing all are poor and ordinary working people style. so called upper caste / money power people was disappointed with their people around missing in the movie (like sarath babu, Delhi ganesh, vivek) except rajini all are very fresh and new.) i felt the same feel particularly in the scene of having dinner all the people and call him to join in his house (imagination by rajini). so not to wonder mylopore area not accepting the movie easily. real good melo drama...
ReplyDeleteseshan/dubai
Youtube ' la vandal paapeengala
ReplyDelete
ReplyDeleteKabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***
Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.
After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.
Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!
Watch more Kabali!
By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.
கபாலி கோடீஸ்வரர்கள் தங்களது வியாபார தந்திரத்தில் தோழரையே கவிழ்த்து விட்டார்களே!
ReplyDelete