Saturday, July 2, 2016

திருவள்ளுவரின் மைன்ட் வாய்ஸ்

பாஜக எம்.பி தருண் விஜய்க்கும் அவருக்கு தமிழகத்தில் பாராட்டு விழா நடத்திய வைரமுத்துவிற்கும் சமர்ப்பணம்.

 

3 comments:

  1. ஒரு வேளை, இந்த வடக்கத்தி மரமண்டை சாமியார்கள் திருவள்ளுவரை பெரியார் என்று நினைத்து இருக்காலம்!

    ReplyDelete
  2. நம்மில் பலரே திருவள்ளுவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது அவர்களைப் பற்றி குறை கூறவேண்டிய அவசியமில்லையோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. மற்றவர்களை குறை கூறும் முன் நம் ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும். 29/06/2016 தினமலர் சென்னை பதிப்பில் தாம்பரம் அருகில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் திருவள்ளுவர் பீடத்திலிருந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. அருகில் உள்ள ஊராட்சி அலுவலர்கள்கூட அதனை கண்டு கொள்ளவில்லை என்று படத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலேயே இந்த நிலை.

    ReplyDelete