Friday, July 29, 2016

கனவிலும் மிரட்டுதா "கபாலி"?

கபாலி படம் தினமணி நாளிதழை கனவில் கூட மிரட்டிக் கொண்டு இருக்கிறது போல.

அதனால்தான் இப்படி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தனது வக்கிரத்தை மேலும் தணித்துக் கொண்டிருக்கிறது.



இதோடு நிற்காமல் இன்னும் என்னவெல்லாம் இழிவு செய்யப் போகிறதோ?

வைரமுத்துவிற்கு நாலாயிரம் ஓசி டிக்கெட் கொடுத்த கலைப்புலி தாணு தினமணிக்கு ஒரு நாற்பது ஓசி டிக்கெட்டாவது கொடுத்து வாயை அடைத்திருக்கலாம்.

எலும்பைக் கடிக்கையில் வேறு சிந்தனை தோன்றாது அல்லவா?

பின் குறிப்பு : நான் இன்னும் கபாலி பார்க்கவில்லை. எனக்கு ஓசி டிக்கெட்டும் கிடைக்காது. ஆனாலும் இவர்கள் செய்கிற கூத்தால் மூன்றாவது முறையாக கபாலி பற்றிய பதிவை  எழுத வேண்டியதாகி விட்டது. என்ன செய்ய வேகநரி சார்.

3 comments:

  1. கலைஞர் அவர்களை சட்டசபையில் பெயர்சொல்லி கூப்பிட்ட பிரச்சினையில், கலைஞரை அவமானப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட கேலிச்சித்திரம் இது.
    கமல்ஹாசன் நடித்த கலைஞன் திரைப்படத்தை சொல்லி கலைஞ்ரை இழிவு படுத்தி இருக்கின்றார் மதி.

    இதுன் பார்ப்பனர்கள் அல்லாத அனைத்து தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.

    இவர்களால்தான் பார்ப்பனர்கள்மீது கொலைவெறி வருகின்றது.

    ReplyDelete
  2. கலைஞர் அவர்களை சட்டசபையில் பெயர்சொல்லி கூப்பிட்ட பிரச்சினையில், கலைஞரை அவமானப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட கேலிச்சித்திரம் இது.
    கமல்ஹாசன் நடித்த கலைஞன் திரைப்படத்தை சொல்லி கலைஞ்ரை இழிவு படுத்தி இருக்கின்றார் மதி.

    இதுன் பார்ப்பனர்கள் அல்லாத அனைத்து தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.

    இவர்களால்தான் பார்ப்பனர்கள்மீது கொலைவெறி வருகின்றது.

    ReplyDelete
  3. :) தோழர் இன்னும் கபாலி பார்க்கவில்லை. இருவரும் ஒரே புள்ளியில் தான் நிற்கிறோம்! ஹப்பி-
    இதை மகிழ்ச்சி என்று இதை தமிழில் சொன்னால் அது கபாலி ரசிகனாம்!
    இனி தமிழில் மகிழ்ச்சி என்று சொல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்திய படம் கபாலி.

    ReplyDelete