Friday, July 22, 2016

ரிலாக்ஸ், ரிலாக்ஸ், ரிலாக்ஸ்




கபாலி கடுப்பு, காஷ்மீர் கல்வீச்சு, பட்ஜெட் ஏமாற்றம், குஜராத் கொடூரம், மாயாவதிக்கு இழிவு என எரிச்சலூட்டும் பல நிகழ்வுகளிலிருந்து தப்பித்து தற்காலிகமாக இளைப்பாற முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்.









உங்கள் மன நிலை என்ன ஆனது என்று தவறாமல் சொல்லுங்கள்

வலைப்பக்கத்தில் ஆடியோவை இணைப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள். ஒரு மிகச் சிறந்த அனுபவத்திற்கு நான் கியாரண்டி. 

 

 

4 comments:

  1. கபாலி கடுப்பில் இருந்து தப்ப இந்த இசை வீடியோ எனக்கு உதவவில்லை என்றாலும், நிலைமையை புரிந்து கொண்டு உதவி செய்ய வந்த உங்க நல்ல மனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  2. What is the problem in Kabali movie? It's a nice movie. What u guys want more in one movie?

    ReplyDelete
  3. ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று சொல்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ! நான் ரிலாக்ஸ்டாதான் இருக்கேன். டென்ஷனா அலைவது உங்களைப்போல நம்ம ராமன் அங்கில் போல, படச்சுருள் ஈஸ்வரன்போல் ரஜினியைப் பிடிக்காதவங்கதான். :)

      விமர்சனம் என்கிற பேரில் ஒரு பதிவு போட்டு படத்தை கீழே கொண்டுவர முயன்றும் திருப்தியில்லாமல் மறுபடியும் இன்னொரு பதிவு போட்டுக்கொண்டு திரியும் படச்சுருளை எல்லாம் கபாலி கலக்‌ஷன் மூச்சுமுட்ட வைத்துவிட்டது போல! பாவமாக இருக்கிறது. :( இந்த ஈஸ்வரன்களைப் பார்க்கும்போது.

      வேறென்னத்தைச் சொல்ல?

      மகிழ்ச்சி! :)

      Delete