ஹரியானா மாநிலம் ரோடக் கோட்டத்தைச் சேர்ந்த ரோடக் கிளையில் உதவியாளராக
பணிபுரியும் எங்கள் எல்.ஐ.சி ஊழியர் தோழர் தரம்பீர் சிங், பிரேசிலின் ரியோ டி
ஜெனிராவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இருநூறு மீட்டர் ஓட்டப் போட்டியில்
பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
எங்கள் நிறுவன ஊழியர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது மிகவும் பெருமையாகவும்
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் தோழர் தரம்பீர்சிங், போய் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்
வென்று இந்தியாவிற்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கும் புகழை தேடிக் கொடுங்கள்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோ வெற்றி பெற்றுவர வாழ்த்துக்கள்.
ReplyDelete