Monday, July 25, 2016

மோடியை மிரட்டிட்டாங்க!!!!!




எங்கள் போளூர் கிளைச் செயலாளர் தோழர் சங்கர் அனுப்பிய வீடியோ இது. முழுவதும் பாருங்கள். அந்த பெண்மணி ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க ஸ்டைலில் மோடியை வல்லவர், நல்லவர், வீராதி வீரர், சூராதி சூரர் என்றுதான் புகழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். 

ஆனாலும் அவர் கண்களில் தெரிகிற அச்சத்தைப் பாருங்கள். இது எப்போது முடியும் என்ற தவிப்பைப் பாருங்கள். 

அந்த பயம் . . . . . . .

எனக்கு பிடிச்சிருக்கு 




2 comments:

  1. ஆப்ரிக்க கருப்பின பெண் புகழ்ந்தாலும், அவர் மொழி இல்லாமல் ஆங்கிலத்தில் சொன்னாலும் எந்த பெருமையும் இல்லை இவருக்கும் இவரை சேர்ந்தவருக்கும். அவர்களை பொருத்த வரையில் வெள்ளையாக இருப்பவர்களும், சிலையில் காட்டும் உடல் கட்டும் இருப்பவர்களும் புகழ்ந்தால் தான் பெருமையும் அருமை இல்லையேல் எருமைக்கு சொன்னது என்று எடுத்துக்கொள்வார்கள் என்றது வெளிப்படை.

    ReplyDelete
    Replies
    1. //ஆப்ரிக்க கருப்பின பெண் புகழ்ந்தாலும், அவர் மொழி இல்லாமல் ஆங்கிலத்தில் சொன்னாலும் எந்த பெருமையும் இல்லை இவருக்கும் இவரை சேர்ந்தவருக்கும். அவர்களை பொருத்த வரையில் வெள்ளையாக இருப்பவர்களும், சிலையில் காட்டும் உடல் கட்டும் இருப்பவர்களும் புகழ்ந்தால் தான் பெருமையும் அருமை..//

      எமி ஜாக்சனை தமிழகத்தில் போற்றுவது யாருங்க?
      ஜனதா கட்சியினர் மட்டும் தானா?
      தமிழக தமிழர்கள் எமி ஜாக்சனை போற்றவில்லையா?

      Delete