Monday, March 18, 2019

எது மோடியின் வடிவேலு வாய்?


கீழேயுள்ள காணொளி மோடியின் இரட்டை வேடத்தை கச்சிதமாக அம்பலப்படுத்துகிறது.

மூன்று முக்கியமான பிரச்சினைகளான

அன்னிய நேரடி முதலீடு,
ஆதார் கார்ட்,
ஜி.எஸ்.டி 

ஆகியவற்றில்  

மோடி 

பிரதமராவதற்கு முன்பு பேசியது,
பிரதமரான பின்பு பேசியது

இரண்டுமே உள்ளது.

இதில் எது மோடியின் அசலான வாய்?

பிரதமராவதற்கு முன்பான வாயா?
பிரதமரானதற்கு பின்பான வாயா?

ஆறு மணிக்கு மேலான வடிவேலு வாய் எது?



No comments:

Post a Comment