Friday, March 8, 2019

பாலின சமத்துவம் நோக்கி பயணிக்க



உரிமைக்கான போராட்டம் துவங்கிய நாள்,
பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும்
மேலும் முன்னேறவும் உற்சாகம் தரும் நாள்.

பாலின சமத்துவம் பாரினில் நிலவுவதே
நம் பயணத்தின் இலக்காய் இருந்திடல் வேண்டும்.

அனைவருக்கும் 

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்



1 comment:

  1. மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete