Saturday, March 2, 2019

சந்தேகம் உங்க மீதுதான் மோடி


ராணுவத்தின் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப் படுகிறார்கள் என்று வழக்கம் போல கதை விட்டுள்ளார் மோடி.

அவருக்கு ஒன்றே ஒன்று ஒற்றை வரியில் சொல்ல வேண்டும்.

சந்தேகம் எப்போதும் உங்கள் மீதுதான் மோடி.

ஏனென்றால் உங்களைப் போன்ற மோசடிப் பிரதமரை இந்தியா இதுவரை கண்டதில்லை. 

No comments:

Post a Comment