Sunday, March 31, 2019

விஜய் சேதுபதியை தடுமாற வைத்தார்கள்



ஆனாலும் இந்த விகடன் ஆட்களுக்கு ஓவர் குசும்பு!

இப்படியா ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்டு விஜய் சேதுபதியை தடுமாற வைப்பது !!!!

காணொளியில் அந்த கஷ்டமான கேள்வியும் உள்ளது. அதற்கு விஜய் சேதுபதி அளித்த சுவாரஸ்யமான பதிலும் உள்ளது.


2 comments:

  1. அதற்குப் பிறகு அவர் தமிழக அரசுக்கு வைத்த வேண்டுகோளைப் பார்த்தீர்களா? ரொம்பவுமே நல்ல விஷயம். பார்க்காவிட்டால் பார்க்கவும். YOUTUBE ல் இருக்கிறது

    ReplyDelete
  2. ஓபிஎஸ்- இபிஎஸ் இரண்டு பேரும் நாண்டுகிடனும்

    ReplyDelete