Monday, March 18, 2019

எஸ்.பி.பி - ராஜா இணைந்திட வேண்டும்




கடந்த வாரம் விஜய் டி.வி யில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்க்கும் போது தோன்றிய உணர்வு, இன்று அந்த நிகழ்ச்சியின் காணொளியை ஒரு தோழர் வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டபோது மீண்டும் தோன்றியது.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் எஸ்.பி.பி  இல்லாதது கூட ஒரு பெரிய குறைதான்.

இருவருக்கும் இடையிலான மோதல் மறைந்திட வேண்டும். பாலு நீட்டியுள்ள கரத்தை ராஜா பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இருவரையும் நேசிக்கிற எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.

அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்


அப்படியே இந்த இணைப்பில் ஒரிஜினல் பாட்டையும் பார்த்து விடுங்கள்

போனஸாக ஒரு மேடை நிகழ்ச்சியில் அதே பாடலை எஸ்.பி.பி, எஸ்.ஜானகியம்மா பாடியதன் காணொளி இணைப்பு இங்கே உள்ளது

No comments:

Post a Comment