Friday, March 22, 2019

அஞ்சுலயும் கொடுத்துருவோம் ராசா



யோவ் ராசா,

இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்திக்கிட்டு இருந்தாங்க தமிழ் நாட்டு மக்கள்.

இப்போ நீயே சொல்லிட்ட.

உன்னை எப்படி போட்டு தாக்கி நோட்டோவை விட கம்மியா வோட்டு வாங்க வைப்பாங்களோ, அது போல ஐந்து தொகுதியிலயும் நடக்கும்.

கவலை வேண்டாம் ராசா, படு தோல்வி உமதே

2 comments:

  1. தமிழ்நாட்டில் 5ம் நக்கிட்டு போகலாம்
    ஆனால்
    வடக்கில் இன்றும் நிலைமை எம் கையில் தான்
    உத்திர பிரதேசம் எமக்கு தான்
    பழைய மெஜாரிட்டி வராது
    உண்மைதான்
    கூட்டணி இந்த தடவை
    ஆனால் நிச்சயம் ஆட்சி நாம் தான்

    நாம் ஆட்சிக்கு வந்தால் இன்று ஊளையிடும் திமுக அன்று எம் காலை கட்டிக்கிட்டு கதறும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாடு மட்டுமில்ல அனாமதேயம், இந்தியா முழுக்க என்ன கதியாகப் போறீங்கன்னு பார்க்கத்தானே போறோம்.

      Delete