Wednesday, March 20, 2019

சௌக்கிதார்களை விளாசும் நடிகர் சித்தார்த்




கீழே உள்ளது நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பகிர்வுகள்.



நான் எல்லா பெரிய கட்சிகளையும்தான் தேவை ஏற்படும்போது விமர்சித்துள்ளேன். ஆனால் ஒரு கோஷ்டி மட்டும்தான் வெறுப்பைக் காண்பித்துள்ளது. மிரட்டியுள்ளது, அவதூறு பரப்பியது. அவர்கள்தான் இப்போது தங்களை  சௌக்கிதார்கள் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது பாஜக வின் ஐ.டி செல் போலிப் பெயர்களில் என் மீது அவதூறு பரப்புவதை படித்துக் கொண்டிருக்கிறேன். தூ . . .

 - --------

பதினேழு வருடங்களாக நான் ஒரு பைசா கூட விடாமல் என் வருமானத்திற்கு வரி க்ட்டிக் கொண்டுள்ளேன்.  என் மீது எந்த கறையும் கிடையாது. நான் ஒரு பெருமை மிகு இந்தியன். வருமான வரி கட்டுகிற நான் அநீதிகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன். வெட்கம் கெட்ட சௌக்கிதார்களே . .

பாஜக ஆளுங்களுக்கு இதெல்லாம் பத்தாது ????

2 comments:

  1. https://business.dinamalar.com/news_details.asp?News_id=44717&cat=1

    ReplyDelete
    Replies
    1. This is a serious place. Don't Share comedy news here

      Delete