Wednesday, December 28, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா? நோ நோ நோ




ஞானி சொல்வதை வழி மொழிகின்றேன்.

கல்கி பத்திரிகையில்  ஞானி கூறியுள்ளது

" விளம்பரப் படங்களில் நடித்து கிடைத்த வருமானத்திற்கு
வரி கட்டாமல் தவிர்ப்பதற்காக, தம் தொழில் நடிப்பு என்று 
கூசாமல்  போய் சொன்ன கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் 
டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தருவது  எப்படி 
நியாயமாகும்? பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்பது
திறமை மட்டும்தானா? மதிப்பீடுகள்  ஒழுக்க நெறிகள் 
எதுவும் கிடையாதா"

இதை நான் அப்படியே முழுமையாக ஏற்கிறேன், பரிசாக்
கிடைத்த சொகுசுக் காருக்கு கூட வரி விலக்கு பெற்றவர்
அவர். 

நிச்சயமாக அவருக்கு பாரத ரத்னா பெறும் தகுதி 
கிடையவே கிடையாது.

என்னைப் பொறுத்தவரை தற்சமயம் பாரத ரத்னா 
விருது பெற இருவர் தகுதியானவர்கள்.

இறந்தவர்களில் தோழர் ஜோதி பாசு.
இருப்பவர்களில் கேப்டன் லட்சுமி

ஆனால் இருவரும் கம்யூனிஸ்டுகள்,
அரசும் தராது, இவர்களும் வாங்க மாட்டார்கள்
    

7 comments:

  1. அருமையான பதிவு.
    உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Bharat ratna koduppatharku oru vyavasthaiye kidayaathungo... neenga padikkalai pola - Abhinav Bhindra (shooter) kooda intha listla irukkaru. sachinku koduthapparama ivarukkum koduppanga. unga madiri vayitrerichal padaravangalukkaga (paaaavam!) Dhyan Chand-ku kooda koduppangalam!

    ReplyDelete
  3. தோழர் சாந்தா: அப்ப அ.ராசாவுக்கு கூட் கிடைக்கலாம்னு சொல்றீங்க!

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. பாவம் முதலாளித்துவம் தோற்றுப் போய்க் கொண்டுள்ளது என்று அறியாமல் ஒரு அனானி ஏதோ எழுதியிருந்தார். தடித்த வார்த்தைகள் காரணமாக அகற்றி விட்டேன்.

    ReplyDelete