உலகின் எட்டாவது அதிசயமாக ஜெ
சசிகலா மற்றும் மன்னார்குடி மாபியாவை
அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார்.
நம்பவே முடியாத செய்தி இது!
இருவருக்கும் உரசல் என்று அவ்வப்போது
வரும் செய்திகள் அப்படியே அமுங்கிப்
போய்விடும்.
இம்முறை கட்சியிலிருந்து நீக்கும்
அளவிற்கு முற்றியுள்ளது.
ஜெ வின் இந்த முடிவு அவருக்கும்
நல்லது, அதிமுக கட்சிக்கும் நல்லது.
அதாவது இது நாடகமாக இல்லாதவரை.
சசிகலா இடத்திற்கு இன்னும் மோசமான ஆள் வந்தால்?
ReplyDelete