Friday, December 9, 2011

இந்த உணர்வை எந்த கொம்பனாலும் கும்பலாலும் மாற்ற முடியாது.



இன்று ஒரு நண்பரின் முக நூலில் பார்த்த புகைப்படம் கீழே.

இந்தியாவின்  மத நல்லிணக்கத்திற்கு  இதை விட ஒரு 
சிறந்த உதாரணம்  இருக்க முடியுமா? 


எத்தனை  மத வெறிக்கும்பல்  முயன்றாலும்  இந்த 
உணர்வை  மாற்ற முடியாது.  


6 comments:

  1. நல்ல படம்.
    மத நல்லிணக்கத்திற்கான அருமையான உதாரணம்.

    ReplyDelete
  2. மதம் என்பதே அபின் தானே, அப்புறம் என்ன மத நல்லிணக்கம்... மதத்தை முற்றிலும் துறந்தால் தான் விடியல்

    ReplyDelete
  3. This muslim couple's action is wrong according to islam.Let the Allah forgive them for their sin.Don't encourage these type of activities.

    ReplyDelete
  4. மன்னிக்கவும் திரு அனானி அவர்களே. அந்த தம்பதிகளை நிச்சயம் அல்லா பாராட்டுவார் என்றுதான் நம்புகிறேன்.

    மத நல்லிணக்கத்திற்கு ஆதரவான செயலை யார்
    செய்தாலும் அதனை ஊக்கப்படுத்துவது எனது கடமை.

    ReplyDelete
  5. அனாமதேயம் அவர்களே! இந்தி திரை யுலகில் மிக மிக பாராட்டப்பட்ட பஜனை பாடல் "பாய்ஜு பாவ்ரா " என்ரபடத்தில் வந்த படலாகும் ."துனியா கே ருக்னே வாலே" என்ற அந்தப் பாடலை எழுதியவர் ஷ்கீல் பாதயூனி.பாடியவர் முகம்மது ரஃபீ ,இசை அமைத்தவர். நோஷத். இந்த மூன்று முஸ்லீம்களும் இந்தி திரையுலகை புரட்டிப்போட்டவர்கள். அக்பரின் இந்து மனைவி ஜொர்த பாய். அவருக்காக அரண்மனையில் கிருஷ்ணருக்கு கொவில்கட்டி கொடுத்தவர் அக்பர்.முகல்-எ ஆஜம் படத்தில் இந்தகாட்சி வரும். சிலர் தயாரிப்பாளர் இயக்குனர் அஸீஃப் அவர்களிடம் இந்த காட்சிய எடுத்துவிட சொன்னார்கள். அரண்மனையில் கோவிலும் அதில் கிருஷ்ண ஜ்யந்தி கொண்டாடியதும் உண்மை காட்சி இருக்கும் என்றார் அந்த முஸ்லீம் இயக்குனர்.---காஸ்யபன்

    ReplyDelete