அதிகரித்து வரும் எல்.ஐ.சி யின் சந்தைப்பங்கு
ஐ.ஆர்.டி.ஏ வெளியிட்டுள்ள தகவல்படி 31.10.2011 வரையிலான இந்த ஆண்டு நிலவரம்
| எல்.ஐ.சி | அனைத்து தனியார் கம்பெனிகளும் சேர்ந்து | எல்.ஐ.சி | அனைத்து தனியார் கம்பெனிகளும் சேர்ந்து |
| 31.10.2011 வரை | 31.10.2010 வரை | ||
பாலிசிகள் எண்ணிக்கை | 1,54,47,395 | 4148993 | | |
முதல் வருட பிரிமியம் | 41,259 கோடி ரூபாய் | 14,478 கோடி ரூபாய் | ||
பாலிசிகள் எண்ணிக்கை சந்தைப்பங்கு | 78.83 % | 21.17 % | 72.59 % | 27.41 % |
முதல் வருட பிரிமியத்தில் சந்தைப்பங்கு | 74.02 % | 25.98 % | 72.60 % | 27.40 % |
இருபத்தி நான்கு தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே, இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையம், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வால் பிடிக்கும் மத்தியரசு ஆகியவை இருந்த போதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதன்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி மட்டுமே திகழ்கின்றது என்பதற்கு அதன் புது வணிகமே சான்று. எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்கும் என்பது இப்போது நாடாளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதன் வளர்ச்சி எல்லைகளற்று விரிவடையும் என்பது நிச்சயம்.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.