ராமன் அவர்களே! மஸ்கோவில நடந்தபோது அமெரிக்கா தலைமையில பங்கு பெறாம சில நாடுகள் போயின. இப்ப முடியாது.நம்ம ஊரு கிரமத்துல பாண்டி ஆடற பிள்ளகூட எனக்கு ஒலம்பிக்குல தங்கம் வாங்கிறது தான் முக்கியம் என்று உருவேத்தி வச்சுருக்காணுவ. இந்தியா boycot பண்ணினா எவ்வளவு நல்லாயிருக்கும். முடியுமா! ---காஸ்யபன்
முக்கியமான போட்டியாளர்கள் இல்லாமல் இந்தியா, கடைசியாக ஹாக்கியில் தங்கம் வென்றதும் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில்தான் என்பதும் ஞாபகத்திற்கு வந்து விட்டது. லண்டனுக்கு பதிலாக கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒலிம்பிக் போட்டியென்றால் கூச்சல் போட்டிருப்பார்கள். லண்டன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் அமைதியாக உள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிநடந்தது. கருப்பினமக்கலின் எதிப்பைக் காட்ட அவர்கள் (கருப்பின வீரர்கள்) வெற்றிமேடையில் பரிசு பெறும் போது தங்கள் கைகளை உயர்த்தி எதிப்பை பதிவு செய்தனர். இந்திய வீரர்கள்,அதனை செய்யலாம்.---காஸ்யபன்
ராமன் அவர்களே! மஸ்கோவில நடந்தபோது அமெரிக்கா தலைமையில பங்கு பெறாம சில நாடுகள் போயின. இப்ப முடியாது.நம்ம ஊரு கிரமத்துல பாண்டி ஆடற பிள்ளகூட எனக்கு ஒலம்பிக்குல தங்கம் வாங்கிறது தான் முக்கியம் என்று உருவேத்தி வச்சுருக்காணுவ. இந்தியா boycot பண்ணினா எவ்வளவு நல்லாயிருக்கும். முடியுமா! ---காஸ்யபன்
ReplyDeleteமுக்கியமான போட்டியாளர்கள் இல்லாமல் இந்தியா, கடைசியாக ஹாக்கியில் தங்கம் வென்றதும் மாஸ்கோ
ReplyDeleteஒலிம்பிக் போட்டியில்தான் என்பதும் ஞாபகத்திற்கு வந்து விட்டது. லண்டனுக்கு பதிலாக கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒலிம்பிக் போட்டியென்றால் கூச்சல் போட்டிருப்பார்கள். லண்டன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் அமைதியாக உள்ளது.

ReplyDelete