Sunday, December 11, 2011

ரஜினியை ஆராதிக்கட்டும், பாரதியையும் கொஞ்சம் நினைவில் கொள்வோமே?


நாளை ரஜனிகாந்தின் பிறந்த நாள். முக்கிய த்மிழ் 
தொலைக்காட்சிகள்  தொடங்கி, உள்ளூர் சேனல்கள்
வரை இன்றே  ரஜனி படங்கள்தான். விஜய் டி .வி   
நீயா நானா விலும் ரஜனி பற்றிய விவாதம்தான்.
முக நூலில் தாங்கவே முடியவில்லை (என் மகன்
உட்பட)   இன்றே  இப்படியென்றால் நாளை எப்படியோ? 


ரஜனிகாந்த் பற்றி  இப்படி உருகுபவர்களில் 
எத்தனைப் பேருக்கு  இன்று மகாகவி  பாரதியின்
பிறந்த நாள் பற்றி தெரியும்?    


தனிப்பட்ட மனிதர்கள்  என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளட்டும். தொலைக்காட்சிகள்  
சில நிமிடங்கள் பாரதிக்காக ஒதுக்கியிருந்தால்
கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.


ஒரே ஒரு விதிவிலக்கு : பொதிகை .
அந்த சேனலில்தான்  பாரதி திரைப்படம்
போட்டிருந்தார்கள். 
 

2 comments:

  1. unmayaana aadhangam bharathikku seyyum sariyaana anjaliveetla yaachchum tamila pesurathuthaan

    ReplyDelete
  2. விஜய் டிவியில் அஜயன் பலா ,சிரில் அல்க்ஸ் ,ஐயோ தாங்க முடியல சாமி.இந்த கொள்ளைல பெராசியராம் ,ஒரு அம்மையார் ,ஐ.டி இளைஞர்ரகள் எம்மா தாங்க முடியல சாமி.உருப்படவிட மாட்டாங்க ஐயா!---காஸ்யபன்

    ReplyDelete