இவரு எங்க சொல்றாரோ அங்க உண்ணா விரதம் நடத்த
அனுமதி தரணுமாம்,
அந்த இடத்துக்கு காசு தரமாட்டாங்களாம்,
இவரு சொல்றது அப்படியே சட்டமாகனுமாம்,
அதுவும் அவரு சொல்ற கெடுவுக்குள்ள!
அன்னா ஹசாறேவை ஆதரிக்கும் அப்பாவிகளே,
நீங்கள் புதிய ஹிட்லரை உருவாக்குகின்றீர்கள்!
எச்சரிக்கை
அனுமதி தரணுமாம்,
அந்த இடத்துக்கு காசு தரமாட்டாங்களாம்,
இவரு சொல்றது அப்படியே சட்டமாகனுமாம்,
அதுவும் அவரு சொல்ற கெடுவுக்குள்ள!
அன்னா ஹசாறேவை ஆதரிக்கும் அப்பாவிகளே,
நீங்கள் புதிய ஹிட்லரை உருவாக்குகின்றீர்கள்!
எச்சரிக்கை
No comments:
Post a Comment