சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, December 2, 2011
கனிமொழி வெளியே! ஸ்டாலின் உள்ளே?
மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு புகார் வந்துள்ளதைப் பார்க்கிற போது, கனி மொழி விடுதலையாகின்ற போது மு.க.ஸ்டாலினை உள்ளே தள்ள ஜெ முடிவு செய்து விட்டார் போலும்.
தசரதன் போல கலைஞரும் புத்திர சோகத்தில் தவிக்க வேண்டும் என்பதுதான் ஜெ வின் திட்டமோ?
நல்ல ஆட்டம்ங்க 'உள்ளே வெளியே'
ReplyDelete