Monday, December 5, 2011

அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளை பதட்ட நாளாக்கிய படுபாவிகள்



நாளை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாள். ஆனால்
மக்களுக்கோ  நினைவு வருவது பாபர் மசூதி இடிப்பு நாள்தான். 
அவரது நினைவு நாளை மங்கச் செய்வது  என்ற நோக்கோடுதான்
சங்  பரிவாரம் அயோத்தி மசூதி இடிப்பிற்கு  இந்த நாளை 
தேர்ந்தெடுத்தது.  அதன் வர்ணாசிர சூழ்ச்சியை நன்றாக புரிந்து
கொள்ளுங்கள். இதுதான்  சங் பரிவாரம்.

 

7 comments:

  1. உமது கற்பனா சக்தி என் மயிர் சிலிர்க்க வைக்கிறது....ஒரு வேளை டிசம்பர் 25 அன்று அந்தக்கட்டிடத்தை இடித்திருந்தால் நமது இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கமே மறைந்திருக்குமா....ஆஹா அபாரம்

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. //உமது கற்பனா சக்தி என் மயிர் சிலிர்க்க வைக்கிறது

    ஏன் இருக்ககூடாது? இது உண்மையாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  4. இது கற்பனையே கிடையாது. இந்த நாளை தேர்ந்தெடுத்ததில் உள்நோக்கம் கிடையாது என்று அண்ணன் அத்வானியை சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

    ReplyDelete
  5. திரு சூனியம்! ஆர் எஸ் எஸ் பரிவாரத்துக்கு இது போல யாரும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை! அவங்க அவ்வளவு தெறமையான ஆளுங்க! நாதுராம் கோட்சே என்ற பிராமணனுக்கு இஸ்லாமிய மதச்சடங்கான சுன்னத் செய்து, கையில் இஸ்மாயில் என்று பச்சையும் குத்தி துப்பாக்கிய கைய்ல கொடுத்து ‘போய் காந்திய சுடு கண்ணா (ராமா?)’ன்னு திட்டம் போட தெரிஞ்சவாளுக்கு, அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6-ஐ தேர்ந்தெடுப்பதுக்கு சூனியம் சார்கிட்ட ஆலோசனை கேட்க அவசியம் இல்லை! கில்லாடிங்கய்யா!

    ReplyDelete
  6. தேசத்தின் சட்ட வல்லுநர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ,அவரை பற்றி மட்டும் ஏன் இந்து மக்கள் என்று சொல்லு பவர்கள் அவதுறு பரப்புகின்றனர் ?இதற்க்கு எவனாவது சரியான பதில் சொல்ல முடியுமா ?ஏன்டா நான்கணா அவ்ளவு இளக்காரமா ?

    ReplyDelete
  7. தேசத்தின் சட்ட வல்லுநர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ,அவரை பற்றி மட்டும் ஏன் இந்து மக்கள் என்று சொல்லு பவர்கள் அவதுறு பரப்புகின்றனர் ?இதற்க்கு எவனாவது சரியான பதில் சொல்ல முடியுமா ?ஏன்டா நான்கணா அவ்ளவு இளக்காரமா ?

    ReplyDelete