அரசியல்
பேசும் முகநூல் பக்கங்கள் முழுவதும் நேற்று கலைஞர் நரேந்திர மோடியை நல்லவர்,
வல்லவர், நாலும் தெரிந்தவர் என்ற ரீதியில் பாராட்டியிருந்ததுதான்
ஆக்கிரமித்திருந்தது.
தான்
பொதுக்குழுவில் பேசியதை காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களாக இருக்கிற
பத்திரிக்கையாளர்களோ இல்லை மோடி ஆதரவளர்களாக உள்ள பத்திரிக்கையாளர்களோ திரித்து
எழுதி விட்டதாக மறுப்பறிக்கை அளித்துள்ளார் கலைஞர்.
டைம்ஸ் ஆப்
இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மோடியை அவர் பாராட்டியதுதான் சர்ச்சை. ஆனால் அவர் மறுப்பறிக்கையோ
பொதுக்குழுவில் பேசியது பற்றி. டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியைப் பற்றி அண்ணன் வாய் திறக்கவேயில்லை.
இதுதான் கலைஞரின் சாமர்த்தியம்
பித்தலாட்டத்தனத்தை
ReplyDeleteசாமர்த்தியம் எனச் சொல்லியே
அவரை இப்படியெல்லாம் பேசவைக்கிறோமோ ?
இது உண்மையானால் தமிழக நாத்திகவாதிகள் சில வருடம் பத்திரிகையை இழுத்து மூட வேண்டியிருக்கும்.
ReplyDeleteகோபாலன்
இது உண்மையானால் தமிழகப் பகுத்த்றிவுவாதிகள் சிலவருடம் பத்திரிகையை இழுத்து மூட வேண்டியிருக்கும்
ReplyDeleteகொபாலன்
Thambi..... Ennai patri eppadi eluthuvathu niyama?!?!?!?!
ReplyDeleteAnbudan
Annan Gobalapuram Koman......
கலைஞரைப் பற்றி நான் சரியாக எழுதுவேன். ஆனால் கோழை அனானிகளைப் பற்றி என்ன எழுத? விலகிப் போ கோழையே
ReplyDeleteகலைஞர் சரியான ஒரு கில்லாடியாயிருப்பார் போலிருக்கிறது.
ReplyDeleteஅமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டபோது துடித்தவர்கள் இசைப்பிரியா கொல்லப்பட்டபோது துடிக்காதது ஏன் என்று கேட்டிருக்கார்? இசைப்பிரியா யார்? இந்தியாவால் இலங்கையில் இந்தியத் துணைத் தூதராக நியமிக்கபட்டவரா?