சமையல் அனுபவங்களை பதிவிட தொடங்கியது முதலே
விஜிடபிள் பிரியாணி செய்ய வேண்டும் என்ற ஆசை
இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம்
மட்டும் கிடைக்கவில்லை.
அந்த வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. வெற்றிகரமாகவே
வந்திருந்தது. எல்லோருக்கும் தெரிந்த உணவு என்பதால்
சமையல் குறிப்பு எழுத வேண்டிய தேவை இல்லை.
வெற்றிகரமாகவும் சுவையாகவும் வந்திருந்தது என்பதற்கு
சான்றாக புகைப்படங்கள் மட்டுமே இங்கே
அதே நேரம் மிகவும் சொதப்பலாக முடிந்த இன்னொரு
முயற்சியும் உள்ளது. அந்த சோக அனுபவத்தை நாளை
பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றாக தான் இருக்கிறது .பிரியாணிணில் பிரட் துண்டுகளையும் போட்டீர்களா? அப்படியானால் இது ஒரு புது முயற்ச்சி.கடைசியில் பிரட் துண்டுகளை போட்டு பிரட்டினீர்களா அல்லது இடையிலா?
ReplyDeleteவேகநரி சார், விஜிடபிள் பிரியாணியில் பிரெட் போடுவது ரொம்ப நாளாக இருந்த வழக்கம். சமீபத்தில் ஹோட்டல்கள் அதை செய்வதில்லை. ஏற்கனவே வதக்கி வைத்திருந்ததை கடைசியில் கலந்தேன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteஉங்க அதிரடி அவல் உப்புமாவை நான்வசிக்கும் ஊரில் அவலுக்கு பதிலா பிரட் மிக சுலபமா கிடைப்பதாலும் ஏற்கெனவே வாங்கிய பிரட் பாக்கி இருந்ததாலும் பிரட்டை சுடாக்கி சின்ன சின்ன துண்டுகளாக்கி நீங்க சொல்லிய படி செய்த கலவைக்குள் போட்டு சேர்த்து கிளறி சாப்பிட மிக நன்றாயிருந்தது.
அவலுக்கு பதிலா பிரட்டை போடும் துணிச்சல் உங்களிடமிருந்து கற்று கொண்டது தான்.
(நீங்க எனக்கு சார் போட வேண்டியதில்லை தாராளமா வேகநரின்னே சொல்லலாம்)