கட்சி துவங்கிய குறுகிய காலத்திலேயே சிறப்பான வெற்றி பெற்றமைக்கு
வாழ்த்துக்கள். காங்கிரஸ், பாஜக அளிக்கும் ஆதரவை ஏற்க மாட்டோம்
என்று முதலில் எடுத்த நிலைப்பாட்டிற்கும் வாழ்த்துக்கள்.
மறு தேர்தலுக்காக மக்களிடம் செல்வதற்கு பதிலாக கருத்து கேட்க
சென்றீர்கள், இப்போது காங்கிரஸ் ஆதரவோடு முதலமைச்சராகப்
போகிறீர்கள்.
பதினெட்டு நிபந்தனைகள் போட்ட நீங்கள், இப்போது காங்கிரஸ்
கட்சியின் நிபந்தனைகளுக்கு தலையாட்ட வேண்டியுள்ளது, பாவம்!
எது எப்படியாக இருப்பினும் உங்களுக்கு ஐந்து வருட ஆட்சிக்காலம்
கண்டிப்பாக இருக்கப் போவதில்லை. சந்திரசேகர், தேவே கௌடா,
குஜ்ரால் போன்ற காங்கிரசால் கவிழ்க்கப்பட்டவர்களில் பட்டியலில்
சேரப் போகிறீர்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.
பாஜக ஆதரவைப் பெற்றிருந்தாலும் அதே கதிதான். வி.பி.சிங்
வரிசையில் இணைந்திருப்பீர்கள் அவ்வளவுதான்.

Thmbi.... Appo enna thaan seithirukkanum? Thozhar kooda kootani vechirukanuma? Aana yella thozharukkum deposit gali aagiduche......
ReplyDeleteயார் என்று சொல்வதற்கே தைரியமில்லாத தொடை நடுங்கி அனானிகளுக்கு எங்களைப் பற்றி பேசும் அருகதை கிடையாது. ஓடிப் போ
ReplyDeletehttp://m.youtube.com/watch?v=KLGY5OVT0Xohttp://m.youtube.com/watch?v=KLGY5OVT0Xo
ReplyDelete