Tuesday, October 1, 2013

இதைப் பார்த்தாவது வீரம் வரட்டும்









எனது அபிமான நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்காக
என்றும் நினைவில் இருக்கிற, திரைப்பட நடிகராக
விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பால பாடமாக திகழும்
ஒரு காட்சியின்  இணைப்பை பார்த்து ரசிக்கவும்.

அதே போல் மற்றொரு  காட்சியின் இணைப்பு இங்கே.

காந்தியின் பெயரால் இயக்கம் நடத்திக் கொண்டு,
காமராஜ் தொண்டன் என்று சொல்லிக் கொண்டு
காமராஜரை எரிக்க முயன்ற கூட்டம் ஆட்சிக்கு வர
தரகு வேலை செய்யும் புதிய எட்டப்பர்களுக்கு
அது சமர்ப்பணம்.

இதைப் பார்த்தாவது வீரமும் தன் மானமும் வரட்டும்.

இன்னும் கொஞ்சம் இணைப்புக்களும் இங்கே உள்ளது.

எனது இன்னொரு அபிமான நடிகரான கமல ஹாசனோடு
இணைந்து  கலக்கிய ஒரு திரைப்படத்தின் மறக்க முடியாத
காட்சிகள் இங்கே.
 

1 comment:

  1. JUST IMAGINE, AS WE ALL ARE LIKE SIVAJI,...AND PA. CHIDAMBARAM IS JANSON DURAI. HA HA....

    ReplyDelete