Friday, October 25, 2013

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ராகுல் காந்தி?

கோபக்கார ட்ராமா ஆடிப்பார்த்தாரு ராகுல் காந்தி,
முட்டாள்தனம், கிழித்தெறிய வேண்டிய காகிதம்
அப்டீனெல்லாம் சொல்லி ஸ்டண்ட் அடிச்சாரு,
தம்பி கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடு னு
மக்கள் சொல்லிட்டாங்க.

இப்ப உணர்ச்சிகரமான சோக சீன் போடறாரு.
என் பாட்டி மாதிரி, அப்பா மாதிரி நான் கூட
செத்துப் போவேன் என்பது லேட்டஸ்ட் டயலாக்.

பாவம் சீரியல் பாத்து கண்ணீர் வடிக்கும் பெண்கள்
கூட சூப்பர் காமெடி பாஸ் என்று கை கொட்டி 
சிரிக்கறாங்க.

நாட்டாமை படத்துல கவுண்டமணி செந்தில
பாத்து திட்டற சீன் ஒன்னு வரும்.

"ஏண்டா உனக்கெல்லாம் பாம் வேற வைக்கனுமா?
ஷேவிங் செஞ்ச  ப்ளேடு போதாதா?"

இவரு என்னமோ பெரிய அப்பாடக்கர் மாதிரி
தனக்கு ஏதோ ஆபத்து இருக்குனு பில்ட் அப்
கொடுக்கிறாரே!

12 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. இங்கே ஒரு அநாகரீக ஜென்மம் ஒன்று ஆபாச மொழியில்
    அர்ச்சித்துப் போயிருக்கிறது. அந்த வார்த்தைகளை அது
    தன்னை பார்த்து சொல்லிக் கொள்ளட்டும். அதை வெளியிட்டு அகற்றியுள்ளது என்பது இணையத்தில் பல வேவலமான இழி பிறவிகள் உலவுகின்றது என்பதை எடுத்துக்காட்டவே

    ReplyDelete
  11. தோழர் ராமன்.. உங்கள் கோபம் நியாயமானதுதான்.. ஆனால் காங்-கை எதிர்ப்பது நியாயமனது என்பது எனது எண்ணமும்கூட.. ஆனால் ராகுலை இந்த அளவுக்கு எதிர்க்க வேண்டுமா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்...(காங் ஐ அல்ல)

    ReplyDelete
  12. முதலாளிகள் மோடியைப் போலவே முன்வைக்கிற இன்னொரு பிம்பம் ராகுல் காந்தி. அதனால் ராகுல் காந்தியின் போலித்தனத்தை அவ்வப்போது அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமில்லை. அவர்களின் கொள்கைகள், நடவடிக்கைகள் மீதுதான்.

    ReplyDelete