சன் டிவிக்கு நிகழ்ச்சி தயாரிப்பதில் பிரச்சினை போல.
திங்கள் முதல் வெள்ளி வரை பெண்களை கண்ணீரும்
கம்பலையுமாய் அழ வைக்கும் நீண்ட தொடர்களை
ஒளிபரப்பி வந்த சன் டிவி, இன்று முதல் சனிக்கிழமையும்
கூட மெகா தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி விட்டது.
பெண்கள் மீது என்ன பாசம் சன் தொலைக்காட்சிக்கு.
குடும்பங்களில் ரிமோட்டிற்கான மோதல்கள் அநேகமாக
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும்தான் இல்லாமல்
இருக்கும். அதில் சனிக்கிழமைக்கு இப்போது வேட்டு
வைத்தாகி விட்டது.
இவர்கள் சனிக்கிழமை மட்டும்தானே ஒளிபரப்புகிறார்கள்,
நாங்கள் ஞாயிறுக்கிழமையும் முழு நேரம் தொடர்களை
ஓளிபரப்புவோம் என்று அடுத்து எந்த தொலைக்காட்சி
கிளம்பப் போகிறதோ?

ரேட்டிங்க்க்காகவும், விளம்பரங்களால் வரும் காசுக்காகவும்தான். அதுமில்லாம சனிக்கிழமைகளில் சொல்லிக்கொள்ளும்படியான நிகழ்ச்சி ஏதுமில்ல. அதான் நாடகங்களையே போட்டுக்கிட்டு இருக்காங்க
ReplyDelete