கோயில்கள்
கட்டுவதை விட கழிப்பறைகள் கட்டுவது அவசியம் என்று மோடி சொன்னதாக புளகாகிங்கிதம்
அடைபவர்களே, இந்த ஆலோசனையை அவரிடம் கொஞ்சம் சொல்லுங்களேன்.
அமெரிக்காவின்
சுதந்திர தேவி சிலையைப் போல இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார்
வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் பிரம்மாணடமான இரும்புச் சிலை அமைக்கும்
திட்டத்தை கைவிட்டு விட்டு அதற்காக செலவழிக்கவுள்ள கோடிக்கணக்கான தொகையில் அவரது
மாநிலத்தில் கழிப்பறைகள் கட்டலாமே. வாய்ச்சொல் வீரராக காட்சியளிக்காமல் செயல்
வீரராய் தன்னை நிரூபிக்கலாமே!
சொல்வீர்களா?
செய்வாரா?
எப்போது
எதிர்பார்க்கலாம் இதற்கான அறிவிப்பை?
கழித்து கட்டப்பட வேண்டியவர் கழிப்பறை பற்றி பேசுவது விந்தையாக உள்ளது. ஊடகங்கள் இவரை ஆஹா ஓகோ என்று தேவையில்லாத பில்ட் அப் கொடுத்து வளர்த்து விட்டன. உண்மையில் வாய்ச்சொல் வீரரே என்பதை கூடிய விரைவில் நிரூபிப்பார்
ReplyDelete