Monday, September 23, 2013

முள்ளம்பன்றி ஸ்டைல் தோனிய விட செந்திலுக்குத்தான் அழகாயிருக்கு

என் மகன் முகநூலில் காண்பித்த படம் கீழே உள்ளது.
இதை வைச்சு நீ தோனிய திட்டுவ, ஆகவே இதை
காபி செய்து தர மாட்டேன் என்பவனை தாஜா செய்து
போட்டுள்ள படம் இது.

 

ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் இந்த ஹேர்ஸ்டைலோடு 
செந்தில் பைக்கில் வரும்போது முள்ளம்பன்றி தலையா
என்று கவுண்ட மணி திட்டுவார்.

இப்போது அதே ஸ்டைலோடு மகேந்திர சிங் தோனி.
இவரை யாரும் அப்படி கூப்பிட மாட்டார்கள் என்று 
நினைக்கிறேன்.

காமெடியன் வித்தியாசமாய் முடி வைத்தால் சிரித்து
விட்டு போய் விடுவார்கள்.

ஆனால் அதுவே, கதாநாயகர்கள், கிரிக்கெட் வீரர்கள்
வைத்தால்?

இந்தியாவில் எத்தனை முள்ளம்பன்றி தலையர்கள்
வலம் வரப் போகின்றார்களோ?

1 comment:

  1. உண்மை தான்.
    இந்தியாவில் எத்தனை முள்ளம்பன்றி தலையர்கள்
    வலம் வரப் போகின்றார்களோ? :)

    ReplyDelete