Wednesday, September 4, 2013

மரம் வளைந்ததா? வக்கிர மனிதன் வளைத்தானா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

வளைந்த மரங்களைக் கொண்ட காடு  இது.
போலந்து நாட்டில் உள்ளது. 1930 ல் இவ்வாறு
வளர்க்கப்பட்டது இது. 

ஏன் எதற்கு என்ற காரணம் இப்போது யாருக்கும்
தெரியவில்லை.

ஆங்கிலத்தில் இதற்கு  Crooked Forest  என்று 
பெயர். 

Crooked என்பதற்கு தமிழில் வக்கிரம் என்பது
பொதுவான அர்த்தம். இப்படி மரத்தை வளைத்து
வளர்த்த மனிதன் கூட வக்கிரமானவன்தான்.

நான் சொல்வது சரிதானே?







1 comment:

  1. வக்கிரம் என்பது வேறு?மரத்தை கலைநயத்துடன்
    வளர்த்துள்ள அவன் கலை அறிவு.
    மரம் வெட்டி கடத்தவில்லை.
    மரம் வெட்டி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்யவில்லை. வளர்த்ததே வக்கிரம் என்றால்?

    ReplyDelete