என்ன மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா?
இது தென் ஆப்பிரிக்காவில் தோண்டியெடுக்கப்பட்டு பட்டை
தீட்டப்பட்டுள்ள பெரிய வைரக் கல். இதன் எடை எவ்வளவு
தெரியுமா?
அதிகமில்லை ஜெண்டில்மேன் & ஜெண்டில் உமன்
வெறும் 118 காரெட் மட்டுமே.
இப்போது நியூயார்க் நகரில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள
இந்த வைரத்தை அடுத்த மாதம் ஏலம் போடப் போகின்றார்கள்.
குறைந்த பட்ச விலை 2 கோடி பவுண்டுகள் விலை இருக்கும் என்று சொல்கிறார்கள்
பவுண்டின் மதிப்பு இன்று 100 ரூபாய். அப்படி என்றால் இருநூறு
கோடி ரூபாய். .
இதை வாங்க உங்களாலோ, என்னாலோ கண்டிப்பாக முடியாது.
ஆனால் விமானமும் பிரம்மாண்டமான மாளிகைகளும்
சொகுசுப் படகுகளும் தங்களின் மனைவிக்கு பரிசாக அளிக்கும்
அம்பானிகளால் மட்டும் முடியும்.
அவர்கள் மேலும் மேலும் சம்பாதித்து குவிக்கத்தானே மன்மோகன்
அரசு உள்ளது.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும் ...வைரம் வைத்துக் கொண்டு இருப்பவர்கள்தான் வைரம் வாங்க முடியும் ...நம்மால் வயிறு எரிந்து பார்க்கத்தான் முடியும் !
ReplyDeleteமனம் மோகம். கிரைனட் ,ஸ்பெக்ட்ரம் ,௨,௩,g,இரும்பு பார்சல் ஊழல். ஆட்சிமாற நல்லவர் வர பிரார்த்திப்போம்.
ReplyDeleteஆசையே துன்பத்திற்கு காரணம்.வை. ரம். டாஸ்மார்க் ஊழல். ரா வை.வைரம் ..சே ..சீ.சீ..இந்தப்பழம் புளிக்கும்.
இது இந்தியாவில் கிடைத்து இருந்தால் அதைப் பற்றிய தகவல் கூட வெளி வந்திருக்காது. எப்போதோ கொள்ளை போயிருக்கும். ஏனெனில் மன் (மௌன) மோகன் அரசில் தான் நிலக்கரி ஊழல் ஆவணங்கள் காணாமல் போனதே! இது மட்டும் நிலைத்திருக்குமா என்ன ?
ReplyDelete